Desire of ages

Desire of ages

5th Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்-தொடக்கநிலை 2

தமிழ்-தொடக்கநிலை 2

2nd Grade - University

10 Qs

தகவல் தொடர்பு தொழில் நுட்பம் ஆண்டு 5

தகவல் தொடர்பு தொழில் நுட்பம் ஆண்டு 5

5th Grade

10 Qs

உடற்கல்வி ஆண்டு 5 (பாடநூல் பக்கம் 40, 41)

உடற்கல்வி ஆண்டு 5 (பாடநூல் பக்கம் 40, 41)

5th Grade

8 Qs

தோன்றல் விகாரம்

தோன்றல் விகாரம்

5th Grade

10 Qs

RBT ஆண்டு 5: தையல் கருவிகள்

RBT ஆண்டு 5: தையல் கருவிகள்

5th Grade

10 Qs

வடிவமைப்பும் தொழில்நுட்பமும்

வடிவமைப்பும் தொழில்நுட்பமும்

5th Grade

12 Qs

Tamil Symbols

Tamil Symbols

1st Grade - University

9 Qs

நலக்கல்வி

நலக்கல்வி

3rd - 6th Grade

8 Qs

Desire of ages

Desire of ages

Assessment

Quiz

Other

5th Grade

Medium

Created by

John Wessley

Used 1+ times

FREE Resource

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

1. இயேசு கிறிஸ்து பிறந்த பொழுது இருந்த ரோம ராயன் யார்?

திபேரியு ராயன்

அகஸ்து ராயன்

கோரேஸ்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

2. பரலோகத்தில் சாத்தான் இயேசுவை வெறுத்த தற்கான காரணம் என்ன?

கிறிஸ்துவின் அந்தஸ்து

கிறிஸ்துவ அவனை தள்ளி விட்டார்

இரண்டும்

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

3. யோவானுடைய பிறப்பு அவனது ஊழியம் ஆகியவைகளின் செய்திகள் அயல் நாடுகளிலும் கூட பரவியிருந்தது. சரியா தவறா?

சரி

தவறு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4. _______________ வித்தாகவும் ____________ வம்சத்திலும் கிறிஸ்து பிறக்க வேண்டியதாக இருந்தது.

ஆபிரகாம், யோசேப்பு

ஆபிரகாம், மோசே

ஆபிரகாம், தாவீது

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

5. தாவீதின் நகரம் எது?

நாசரேத்

பெத்தலகேம்

கலிலேயா

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

6. பெத்லகேமின் மறு பெயர் என்ன?

எப்பிராத்தா

தெக்கப்போலி

சிறியவன்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

7. இந்த அதிகாரத்தின் தலைப்பு என்ன?

இம்மானுவேல்

காலம் நிறைவேறிற்று

உங்களுக்கு ஓர் இரட்சகர்