
4 மகாகவி
Authored by Koshella Devi
Fun
4th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
11 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆரோக்கியமான மனநிலை என்றால் என்ன?
சத்துள்ள உணவை உட்கொள்ளுதல்
மற்றவரிடம் உரையாடுதல்
ஒருவர் தன் வாழ்நாளில் ஏற்படும் மனஉளச்சலை கையாளுதல்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆரோக்கியமான மனநிலை ஏன் முக்கியம்?
வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும்
கற்றலில் பின் தங்க வைக்கும்
மற்றவருடன் தொடர்பு கொள்ள கஷ்டமாக இருக்கும்.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்கண்டவை எது ஆரோக்கியமான மனநிலையின் முக்கியதுவத்தைக் குறிக்கவில்லை?
படைப்பாற்றலை அதிகரிக்கும்
சவால்களை எளிதில் சமாளிக்க முடியும்
சத்துள்ள உணவை உட்கொள்ள வைக்கும்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்கண்டவை எவை ஆரோக்கியமான மனநிலையைப் பாதிக்கும் கூறுகளைக் குறிக்கவில்லை?
நெருங்கியவரின் இழப்பு
அளவுக்கு அதிகமான கவலை
அதிக மகிழ்ச்சி அடைதல்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எளிதில் ஆத்திரமடைதல் எதைக் குறிக்கிறது?
ஆரோக்கியமான மனநிலையைப் பாதிக்கும் கூறுகள்
ஆரோக்கியமான மனநிலையின் முக்கியத்துவம்
ஆரோக்கியமான மனநிலைப் பாதுக்காக்கும் முறைகள்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆரோக்கியமான மனநிலைக்கு நாம் என்ன செய்ய தேவையில்லை?
தினமும் 8 மணி நேரம் உறங்க வேண்டும்.
நம்பியவருடன் மனதில் உள்ளதை பகிர வேண்டும்.
ஆரோக்கியமற்ற உணவை உண்ண வேண்டும்.
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஏன் நாம் நம் மனதில் உள்ளதை மற்றவரிடம் பகிர வேண்டும்?
மனதில் உள்ள கஷ்டத்தை அதிகரிக்க
மற்றவரிடம் பேசுவதற்கு
நம் மனநிலையைப் பாதுக்காக்க
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
15 questions
Fractions on a Number Line
Quiz
•
3rd Grade
20 questions
Equivalent Fractions
Quiz
•
3rd Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
54 questions
Analyzing Line Graphs & Tables
Quiz
•
4th Grade
22 questions
fractions
Quiz
•
3rd Grade
20 questions
Main Idea and Details
Quiz
•
5th Grade
20 questions
Context Clues
Quiz
•
6th Grade
15 questions
Equivalent Fractions
Quiz
•
4th Grade