Search Header Logo

Jn-11

Authored by Jeba sheeja

Religious Studies

6th - 8th Grade

Used 1+ times

Jn-11
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Who went to the temple at the time of prayer in the afternoon?/ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே யார் யார் தேவாலயத்திற்கு போனார்கள்?

Peter and John / பேதுருவும் யோவானும்

John and Paul / யோவானும் பவுலும்

Paul and Andrew / பவுலும் அந்திரேயாவும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

When was the man physically challenged? / எப்போதிலிருந்து சப்பாணியாய் இருந்தான்?

childhood/சிறு குழந்தையாய் இருந்த பொழுது

from birth/பிறந்ததிலிருந்து

10 years / 10 வயதில்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Where was the crippled man kept for begging?/கால் ஊனமுற்றவரை பிச்சையெடுக்கும்படிக்கு எங்கு கொண்டு வைத்தார்கள்?

outside the temple/தேவாலயத்தில் புறம்பே

inside the temple/தேவாலயத்தில் உட்புறத்தில்

temple gate/தேவாலய வாசலண்டையில்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

What did the crippled man asked to Peter and John? / கால் ஊனமுற்றவர் பேதுருவையும் யோவானையும் கண்டு என்ன கேட்டான்?

money/பிச்சை

health/சுகம்

food/உணவு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

In the name of __________ walk/ _________ நாமத்தினால் எழுந்து நட என்று சொன்னார்கள்.

Jesus Christ of Nazareth/நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின்

Peter and John/அவர்களுடைய

King/ராஜாவின்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

The crippled man walked/சப்பாணி எழுந்து நடந்தான்.

Say right or wrong?

Yes/ஆம்

No/இல்லை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

The crippled man went into the _________ walking, jumping and praising God / கால் ஊனமுற்றவன் நடந்து குதித்து தேவனை துதி த்துக்கொண்டு _______________ சென்றான்.

Home/வீட்டிற்குள்

temple/ஆலயத்திற்குள்

outside/வெளியே

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?

Discover more resources for Religious Studies