மரபுத்தொடர் ஆண்டு 2

மரபுத்தொடர் ஆண்டு 2

Assessment

Quiz

Fun

1st - 7th Grade

Medium

Created by

Lini Lini

Used 4+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

7 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

ஆண்டு இரண்டில் கற்றுக் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

கண்ணும் கருத்தும்

அவசரக் குடுக்கை

தெள்ளத் தெளிதல்

நாக்கு நீளுதல்

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

அவசரக் குடுக்கையின் பொருள் என்ன?

அதிகம் தெளிவாகுதல்

ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்தல்

முழுக் கவனத்துடன்

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

அதிகம் தெளிவாகுதல். பொருளுக்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

செவி சாய்தல்

அவசரக் குடுக்கை

தெள்ளத் தெளிதல்

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

அரசு தன் ------------------ தனத்தால் எந்தச் செயலையும் சரியாகச் செய்வதில்லை. சரியான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

நாக்கு நீளுதல்

தெள்ளத் தெளிதல்

அவசரக் குடுக்கை

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

ஆசிரியர் விமலாவின் இலக்கணப் பாடம் ---------- விளங்கியது.

தெள்ளத் தெளிவாக

கண்ணும் கருத்தும்

அவசரக் குடுக்கை

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

தெள்ளத் தெளிதல் மரபுத்தொடரின் பொருள் என்ன?

உடன்படுதல்

ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்தல்

அதிகம் தெளிவாகுதல்

7.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்துவிடுபவர். பொருளுக்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

தெள்ளத் தெளிதல்

அவசரக் குடுக்கை

கிணற்றுத் தவளை