பாடம் 1 : நகர்ப்புற விவசாய வடிவமைப்பும் தொழில்நுட்பமும்

பாடம் 1 : நகர்ப்புற விவசாய வடிவமைப்பும் தொழில்நுட்பமும்

1st - 3rd Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

PENYELESAIAN MASALAH

PENYELESAIAN MASALAH

2nd Grade

10 Qs

RBT TING 2 BAB 1

RBT TING 2 BAB 1

1st - 3rd Grade

10 Qs

Examen de Redacción y Ortografía

Examen de Redacción y Ortografía

1st Grade

10 Qs

NOR SYUHADA BINTI RAMLAN

NOR SYUHADA BINTI RAMLAN

3rd Grade

10 Qs

rbt tingkatan 3

rbt tingkatan 3

2nd - 3rd Grade

10 Qs

RBT Tingkatan 2 Bab 2.2 : Reka Bentuk Mekanikal

RBT Tingkatan 2 Bab 2.2 : Reka Bentuk Mekanikal

1st Grade - Professional Development

12 Qs

RBT Tingkatan 1 Bab 1 : Pengenalan kepada RBT

RBT Tingkatan 1 Bab 1 : Pengenalan kepada RBT

1st Grade - Professional Development

10 Qs

KUIZ RBT TINGKATAN 1 BAB LAKARAN

KUIZ RBT TINGKATAN 1 BAB LAKARAN

1st Grade

10 Qs

பாடம் 1 : நகர்ப்புற விவசாய வடிவமைப்பும் தொழில்நுட்பமும்

பாடம் 1 : நகர்ப்புற விவசாய வடிவமைப்பும் தொழில்நுட்பமும்

Assessment

Quiz

Life Skills

1st - 3rd Grade

Medium

Created by

POOJA Moe

Used 4+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

நீர்த்தேக்க நடவு முறையில் பயிரிடப்படும் காய்கறிகளைத் தேர்வு செய்க.

i, ii, iii

i, ii, iv

ii, iii, iv

i, ii, iii, iv

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

மேற்காணும் படம் எந்த நீர்த்தேக்க நடவு முறையைக் குறிக்கிறது.

தெளிநீர்ப்பயிரியல்

ஆழ்ச்சத்து நீர்ப்பயிரியல்

பாத்திரத்தில் நீர்ப்பயிரியல்

மேற்சத்து நீர்ப்பயிரியல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காய் வகை தாவரங்கள் உறுதியாக நிற்பதற்கும் காய்களின் பாரம் தாங்குவதற்கும் கயிறு கட்டப்படுகிறது. மேற்காணும் கூற்று எதைக் குறிக்கிறது?

சரி

தவறு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நீர்த்தேக்க நடவு முறையினால் எற்படும் தீமையைத் தேர்வு செய்க.

நீர்த்தேக்க நடவு தொடங்குவதற்கான செலவு அதிகம்

மண் தேவையில்லை

நோய்களைக் கட்டுப்படுத்துவது இலகு

புல் பூண்டு, பூச்சிகள் போன்ற தாவர நாசினியின் தொல்லை ஏற்படாமல் எளிதாகத் தடுக்கலாம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நீர்த்தேக்க நடவு ___________ நிலையில் பயிர் செய்யப்படும் ஒரு வேளாண்மை முறையாகும்.

மண்ணில்லாத

மண்ணுல்ல

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நீர்த்தேக்க நடவு முறையினால் ஏற்படும் நன்மையைத் தேர்வு செய்க.

எல்லா வகை தாவரங்ளும் இம்முறையில் பயிரிடப்படுவது சாத்தியம் இல்லை

நீர்த்தேக்க நடவுக்கான கருவிகளை எளிதாகவும் விரைவாகவும் பொருத்தி நீர்ப் பயிரியலைத் தொடங்கலாம்

நீர்த்தேக்க நடவு தொடங்குவதற்கான செலவு அதிகம்

இந்நீர்ப் பயிரியல் வளர்ப்பிற்கு அந்தியாவசிய தேவையான நீர், மின்சக்தி எப்போதும் இருப்பதை உறுதிபடுத்த வேண்டியுள்ளது

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நகர்ப்புற விவசாயம் என்பது நகர்ப்புறவாசிகளே தமது உணவை உற்பத்தி செய்து, அதனை அவர்களின் நடைமுறை வாழ்க்கையில் ஒரு அணுகுமுறையாகக் கொள்ளும் ஒரு திட்டமாகும். இக்கூற்று எதைக் குறிக்கிறது?

சரி

தவறு

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

நகர்ப்புற விவசாயத்தின் நோக்கம் என்ன?

i, ii, iii

i, ii, iv

ii, iii, iv

i, ii, iii, iv