திருக்குறள்

திருக்குறள்

4th - 6th Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

Tamil -languages

Tamil -languages

3rd - 7th Grade

10 Qs

பரதக் கலை

பரதக் கலை

4th Grade

10 Qs

BAHASA TAMIL

BAHASA TAMIL

1st - 6th Grade

10 Qs

MORAL LEVEL 2

MORAL LEVEL 2

4th - 6th Grade

10 Qs

HOKI

HOKI

4th - 6th Grade

10 Qs

காந்தம்

காந்தம்

1st - 12th Grade

10 Qs

நலக்கல்வி - புதிர்

நலக்கல்வி - புதிர்

6th Grade

10 Qs

உணவு முறை

உணவு முறை

4th - 6th Grade

10 Qs

திருக்குறள்

திருக்குறள்

Assessment

Quiz

Other

4th - 6th Grade

Easy

Used 7+ times

FREE Resource

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாய்மை எனப்படுவது __________________ யாதொன்றும் தீமை இலாத சொலல்

யாதெனின்

யாதெனில்

யாது

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு ______________ _______________ ________________ சொற்களைச் சொல்லுதல் ஆகும்.

பொழுதும்

சிறிதும்

தீமை

இல்லாத

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தவறு செய்த குமரனை அம்மா திட்டாமல் அன்பாக அறிவுரைக் கூறினார்.

தவறு

சரி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விமலன் தன் நண்பனை தீய சொற்களைப் பயன்படுத்தி கேலி செய்தான்.

தவறு

சரி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கவின் தன்னைக் கேலி செய்த முத்துவைக் கடுஞ்சொற்களால் திட்டாமல் தமையாகப் பேசி அறிவுரை கூறினான்.

சரி

தவறு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"ஏன் இப்படி முட்டாளைப் போல் வேலையைச் செய்துள்ளாய்? நம் முதலாளிக்குத் தெரிந்தால் என்னவாகும்?" என்று சக்தி சிவாவைத் திட்டினான்.

சரி

தவறு

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"இந்த முறை தேர்வில் உன்னால் சிறந்த மதிப்பெண்களை எடுக்க முடியவில்லை என்று கவலைப்படாதே. அடுத்த முறை முழு முயற்சியுடன் படித்து நல்ல மதிப்பெண்களை எடு," என்று அப்பா நாதனிடம் கூறினார்.

சரி

தவறு