Search Header Logo

நிலம் பொது

Authored by SAJITHA H

Other

8th Grade

Used 1+ times

நிலம் பொது
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள்___________.

காட்டுவாசிகள்

சுகுவாமிஷ் பழங்குடியினர்

குறவர்கள்

பழங்குடியினர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் யார்?

காலன்

மறவன்

இலக்குமணன்

சியாட்டல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

செவ்விந்தியர்கள் நிலத்தைத்________மதிக்கின்றனர்.

தந்தையாக

தாயாக

கண்ணாக

தெய்வமாக

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம்மக்களின்___________நிகழ்வுகளை நினைவு கூர்பவை.

வாழ்வியல்

மரபியல்

கணக்கியல்

செவ்வியல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்தப் பூமியின் ஒவ்வொரு_________எம் மக்களுக்குப் புனிதமானதாகும்.

மரங்களும்

விலங்குகளும்

துகளும்

ஏரிகளும்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?