வட்டி ஆண்டு 5

வட்டி ஆண்டு 5

5th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

கொள்ளளவு / Volume of Liquid

கொள்ளளவு / Volume of Liquid

5th Grade

10 Qs

பணம் -ஆண்டு 5

பணம் -ஆண்டு 5

4th - 7th Grade

10 Qs

பிரச்சனைக் கணக்குகள் (பணம்) ஆ 4

பிரச்சனைக் கணக்குகள் (பணம்) ஆ 4

4th - 6th Grade

10 Qs

Kuiz Matematik 2 (Created by Nallina Ramakrishnan)

Kuiz Matematik 2 (Created by Nallina Ramakrishnan)

5th - 6th Grade

10 Qs

கணிதம் பணம் ஆண்டு 5

கணிதம் பணம் ஆண்டு 5

4th - 5th Grade

10 Qs

MATHS QUIZ YEAR 4,5,6

MATHS QUIZ YEAR 4,5,6

1st - 5th Grade

10 Qs

UPSR Matematik (தொகுதி 3) - உமா பதிப்பகம்

UPSR Matematik (தொகுதி 3) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

பிரச்சனைக் கணக்குகள் ஆ4 (விழுக்காடு)

பிரச்சனைக் கணக்குகள் ஆ4 (விழுக்காடு)

4th - 6th Grade

10 Qs

வட்டி ஆண்டு 5

வட்டி ஆண்டு 5

Assessment

Quiz

Mathematics

5th Grade

Medium

Created by

SARAS WATHY

Used 1+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருமகள் RM1000 ஐ வங்கியில் சேமித்தாள். ஒரு வருடத்திற்குப் பிறகு, அந்த வங்கி அப்பணத்திற்கு 1%வட்டி வழங்கியது. திருமகள் பெற்ற வட்டிப் பணத்தைக் கணக்கிடுக.

RM 10

RM 20

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திரு.மணியம் ஒரு கூட்டுறவு கழகத்தில் RM10000 ஐ முதலீடு செய்தார். ஒரு வருடத்திற்குப் பிறகு, அக்கழகம் 3%இலாப ஈவு வழங்கியது. திரு. மணியம் பெற்ற இலாப ஈவு எவ்வளவு?

RM 200

RM 300

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சர்மினிக்கு RM50 000 கல்வி கடனுதவி கிடைத்தது. அவள் பெற்ற அந்தக் கடனுதவிக்கு ஒவ்வொரு ஆண்டும் 4% வட்டியைச் செலுத்த வேண்டும். அப்படியானால், அவள் மூன்று ஆண்டுகளுக்கு எவ்வளவு வட்டியைச் செலுத்த வேண்டும்?

RM 1000

RM 2000

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திரு.ராஜா RM40 000 ஒரு வங்கியில் சேர்த்து வைத்தார். ஒரு வருடத்தில் அந்த வங்கி 3% வட்டி வழங்கியது.அவர் வங்கியில் உள்ள மொத்த வட்டிப் பணம் எவ்வளவு?

RM 1100

RM 1200

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அகிலா ஒரு வருடத்திற்கு 4% வட்டி வீதம் வங்கியில் RM3000ஐ சேமித்தார். அப்படியானால், ஒரு வருடத்திற்குப் பிறகு அவரின் சேமிப்பு தொகை எவ்வளவு?

RM 3120

RM 3330

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாதவன் வங்கி ஒன்றில் நிரந்தர வைப்புப் பணமாக RM3500 வைத்திருந்தார். ஓர் ஆண்டிற்கான வட்டி 3% வழங்கப்பட்டது. ஐந்து ஆண்டிற்கு பிறகு, மாதவனின் வட்டிப்பணத்தைக் கணக்கிடுக.

RM 525

RM 515

Discover more resources for Mathematics