சிறகின் ஓசை

சிறகின் ஓசை

6th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

6 இயல் 5 தொ

6 இயல் 5 தொ

6th Grade

10 Qs

6 - திருப்புதல்

6 - திருப்புதல்

6th Grade

10 Qs

PT3 தமிழ்மொழி (தொகுதி 7) - உமா பதிப்பகம்

PT3 தமிழ்மொழி (தொகுதி 7) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

மரபுத்தொடர் படிவம் 4

மரபுத்தொடர் படிவம் 4

1st Grade - University

10 Qs

தொகுதி 16 : பாடம் 4 - செய்யுளும் மொழியணியும்

தொகுதி 16 : பாடம் 4 - செய்யுளும் மொழியணியும்

1st - 12th Grade

10 Qs

தமிழ்க்கும்மி 6.2

தமிழ்க்கும்மி 6.2

6th Grade

9 Qs

Btsk T6 - தொ 6.1 : தூய்மைக்கேடு

Btsk T6 - தொ 6.1 : தூய்மைக்கேடு

6th Grade

6 Qs

Tamil Quiz

Tamil Quiz

6th Grade

10 Qs

சிறகின் ஓசை

சிறகின் ஓசை

Assessment

Quiz

Other

6th Grade

Hard

Created by

Gilda Dalin

Used 2+ times

FREE Resource

AI

Enhance your content

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பறவைகள் கண்டம் விட்டுக் கண்டம் பறப்பதை ____ என்பர்.

இடமாற்றம்

வலசை போதல்

கண்டம் விடுதல்

இடம்பெயர்தல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

_______ பறவைகளை பெரும்பாலும் வலசை போகின்றன.

நீர் வாழ்

நிலவாழ்

கடல் வாழ்

கடற்கரை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிறகு அடிக்காமல் கடலை தாண்டிப் பறக்கும் பறவை _____.

கடல் பறவை

காட்டுப்புறா

கப்பல் பறவை

சிட்டுக்குருவி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"நாராய் நாராய் செங்கால் நாராய் "என்னும் பாடலை எழுதியவர்?

பாரதியார்

கபிலர்

பரணர்

சத்திமுத்தப் புலவர்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தற்போது அழிந்து வரும் பறவை இனம் எது?

காக்கை இனம்

பறவை இனம்

குயிலினம்

சிட்டுக்குருவி

Similar Resources on Wayground