
காணிநிலம்
Authored by karunya ragunathan
Physical Ed
6th - 7th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1. முறுக்கு மீசைக்குச் சொந்தக்காரர் யார் ?
கம்பர்
திருவள்ளுவர்
பாரதியார்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2. பாரதியார் எழுதிய பாடலின் தலைப்பு _________
தமிழ்க்கும்மி
காணிநிலம்
எங்கள் தமிழ்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3. பாரதியின் பெற்றோர் பெயர் ___________
சின்னசாமி , இலக்குமி அம்மையார்
பெரியசாமி, காளியம்மாள்
கந்தசாமி, பெரியம்மாள்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4. துய்ய நிறம் ________ நிறத்தைக் குறிக்கும்.
பச்சை
கருப்பு
வெள்ளை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5. __________ குயில் ஓசை.
பிளிறும்
கூவும்
அகவும்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
6. நிலவொளி
நிலம் + ஒளி
நி + ஒளி
நிலவு + ஒளி
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
7. பாரதியார் பராசக்தியிடம் என்ன வேண்டினார் ?
குழி நிலம்
காணி நிலம்
மா நிலம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?