
இடப்பெயர்

Quiz
•
Other
•
3rd Grade
•
Medium
MUNESVARY Moe
Used 2+ times
FREE Resource
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
அப்பா ..................தபால் தலைகளை வாங்கினார்.
வீட்டில்
திடலில்
அஞ்சல் நிலையத்தில்
தீவு
2.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
அம்மா புத்தாடைகளை ............. வாங்கினார்.
பேரங்காடியில்
மேடையில்
பள்ளியில்
வகுப்பில்
3.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
தம்பி ......... பந்து விளையாடினான். *
வகுப்பில்
திடலில்
மலையில்
மேடையில்
4.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
பெரிய கப்பல்கள் பல ......... வந்து சேர்ந்தன.
தீவு
துறைமுகத்திற்கு
திடலில்
5.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
நான்கு பக்கமும் நீர் சூழ்ந்த பகுதியைத் ..... என்போம்.
மலை
கேமரன்
தீவு
6.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
அலி கடைக்குச் சென்றான்.
கடைக்குச்
சென்றான்
7.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
பள்ளிக்கூடம் தூய்மையாக இருந்தது.
பள்ளிக்கூடம்
தூய்மையாக
8.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
காட்டில் விலங்குகள் வாழ்ந்து வந்தன.
காட்டில்
விலங்குகள்
மேலுள்ள இரண்டும் இல்லை
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
11 questions
Hallway & Bathroom Expectations

Quiz
•
6th - 8th Grade
20 questions
PBIS-HGMS

Quiz
•
6th - 8th Grade
10 questions
"LAST STOP ON MARKET STREET" Vocabulary Quiz

Quiz
•
3rd Grade
19 questions
Fractions to Decimals and Decimals to Fractions

Quiz
•
6th Grade
16 questions
Logic and Venn Diagrams

Quiz
•
12th Grade
15 questions
Compare and Order Decimals

Quiz
•
4th - 5th Grade
20 questions
Simplifying Fractions

Quiz
•
6th Grade
20 questions
Multiplication facts 1-12

Quiz
•
2nd - 3rd Grade