EVS

EVS

Assessment

Quiz

Created by

Aarthi k

Other

University

1 plays

Medium

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விண்வெளியில் காணப்படும் சூழ்நிலை பற்றிய தகவல்களை தருவது___ பிரிவு

நகரச் சுற்றுப்புறவியல்

விண்வெளிச் சுற்றுப்புறவியல்

தாவரச் சுற்றுப்புறவியல்

விலங்கினச் சுற்றுப்புறவியல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தவளை எந்த இடத்தில் வாழ்கின்றன____

நீர்

நிலம்

நீர் மற்றும் நிலம்

கடல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நிலத்தில் குழி தோன்றி வாழும் உயிரினங்கள் ____எனலாம்

காற்று ஊடகம்

குழி வாழிகள்

நீர் வாழிகள்

நன்னீர் வாழிகள்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மலேரியா எதன் மூலம் பரவுகிறது____

கொசு

குடல் புழு

தட்டைப் புழு

பேன்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மனிதன் ஆண்டொன்றிற்கு ___என்ற அளவில் கதிர்வீச்சினால் பாதிக்கப்படுகிறான்

100mrem

200mrem

800mrem

1000mrem