P block elements  carbon

P block elements carbon

12th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

12TM (  கூழ்மங்கள் பயன்கள் மற்றும் பால் மங்கள்)

12TM ( கூழ்மங்கள் பயன்கள் மற்றும் பால் மங்கள்)

12th Grade

10 Qs

P block elements  carbon

P block elements carbon

Assessment

Quiz

Chemistry

12th Grade

Hard

Created by

Pandiselvi Chinnaraj

Used 4+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

20 sec • 1 pt

Media Image

ஒரு தனிமத்தின் அணு சங்கிலி உருவாக்கும் திறன்

புறவேற்றுமை வடிவம்

சங்கிலி தொடராக்கும் திறன்

மந்தத்தன்மை

ஃபிஷ்ஷர் ட்ரோப்ச்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கிராபைட்,வைரம்,.ஃபுல்லரின் ஆகியவை

சங்கிலி உருவாக்கம்

புறவேற்றுமை வடிவம்

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

Media Image

மிருதுவானது, மின்சாரத்தை கடத்தும் கார்பனின் புறவேற்றுமை வடிவம்

கிராபைட்

வைரம்

புல்லரீன்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கிராபைட் மின்சாரத்தை கடத்துகிறது காரணம்

பிணைப்பில் ஈடுபடும் எலெக்ட்ரான்

பிணைப்பில் ஈடுபடாத எலெக்ட்ரான்

அரோமேட்டிக் தன்மை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கார்பனின் புறவேற்றுமை வடிவங்கள்

வைரம்

கிராஃபீன்

கார்பன் நானோ குழாய்கள்

அனைத்தும்