எட்டாம் வகுப்பு தமிழ்

எட்டாம் வகுப்பு தமிழ்

8th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

Palamozhi

Palamozhi

1st - 12th Grade

5 Qs

எட்டாம் வகுப்பு தமிழ்

எட்டாம் வகுப்பு தமிழ்

Assessment

Quiz

Education

8th Grade

Easy

Created by

thamizharhasi kannan

Used 9+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

மக்கள் வாழும் நிலப்பகுதி

ஆழி

வைப்பு

கடல்

பரவை

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

மகாக் கவி சுப்ரமணி பாரதியாரின் பன்முக ஆற்றல்

கவிஞர்

எழுத்தாளர்

சிற்பி

விடுதலைப் போராட்ட வீரர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அறிந்தது + அனைத்தும் என்னும் சொல்லைச் சேர்த்தெழுதக் கிடைப்பது

அறிந்தது அனைத்தும்

அறிந்தனைத்தும்

அறிந்ததனைத்தும்

அறிந்துனைத்தும்

4.

FILL IN THE BLANK QUESTION

10 sec • 1 pt

Media Image

பாரதியை " மறம் பாடவந்த மறவன் ", "சிந்துக்குத் தந்தை ", "செந்தமிழ்த் தேனீ " என்றெல்லாம் புகழ்ந்தவர் ....

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • Ungraded

நீ எழுதுவதற்கு பயன் படுத்தும் உபகரணம்

பென்சில்

பேனா

மார்க்கர்

ஸ்கெட்ச் பென்

6.

OPEN ENDED QUESTION

20 sec • 1 pt

பாரதியார் பற்றி அறிந்ததில் ஒன்று கூறு.

Evaluate responses using AI:

OFF