political science - unitary government

political science - unitary government

12th Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

Bible quiz

Bible quiz

12th Grade

10 Qs

ஒரு கைப் பார்க்கலாம் ?

ஒரு கைப் பார்க்கலாம் ?

1st - 12th Grade

8 Qs

11ம் வகுப்பு: பாடம் 1 - வேளாண்மையின் வரலாறு

11ம் வகுப்பு: பாடம் 1 - வேளாண்மையின் வரலாறு

9th - 12th Grade

8 Qs

HINDU TAMIL THISAI

HINDU TAMIL THISAI

10th Grade - Professional Development

10 Qs

தனி வாக்கியம்

தனி வாக்கியம்

KG - University

8 Qs

குற்றெழுத்து நெட்டெழுத்து

குற்றெழுத்து நெட்டெழுத்து

1st - 12th Grade

10 Qs

இலக்கணம்

இலக்கணம்

1st - 12th Grade

10 Qs

Tanushiri  quiz

Tanushiri quiz

12th Grade

6 Qs

political science - unitary government

political science - unitary government

Assessment

Quiz

Architecture, Other

12th Grade

Hard

Created by

Fathima Anwara

Used 3+ times

FREE Resource

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

ஒற்றையாட்சி அரசாங்க முறை ஒன்று தொடர்பான சரியான கூற்று

சட்டத்துறை இரண்டாவது சபையை கொண்டிருத்தல் அவசியமான ஒரு பண்பாகும்

பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரம் மட்டுப்படுத்தப்படுகின்றது

உச்சநீதிமன்றம் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான பிணக்குகளைத் தீர்த்து வைக்கிறது

இறைமை பகிரப்படுவதில்லை

இறைமை பிராந்திய அரசாங்கங்களுடன் பகிரப்படுகிறது

2.

MULTIPLE SELECT QUESTION

5 mins • 1 pt

ஒற்றையாட்சி அரசாங்கத்தின் பிரதான பண்புகளாவன

மத்திய அரசாங்கத்தினால் ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தை கொண்ட உள்ளுராட்சி முறைமை ஒன்றின் இருப்பு

ஒற்றை குடியுரிமை முறைமையின் இருப்பு

மத்திக்கும் பரிதிக்கும் இடையில் அதிகார பகிர்வு முறைமையின் அடிப்படையில் அரசு அதிகாரத்தை நடைமுறைப்படுத்தல்

அரசு அதிகாரத்தை பிரயோகிப்பதில் மத்திய அரசாங்கத்தின் தனி உரிமை

சகல துணை -தேசிய அரசாங்கங்கள் மீதும் மத்திய அரசாங்கத்தின் தனி முதன்மையான ஆதிக்கம்த்தல்

3.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

ஒற்றையாட்சி அரசாங்கம் தொடர்பாக தவறான கூற்று யாது?

அதிகம் செயற்த்திறன் மிக்கதும் ஜனநாயகத் தன்மை குறைந்ததும் ஆகும் என பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது

தனி நிர்வாக மற்றும் தனி நீதி முறைகள் ஒற்றை குடியுரிமை ஆகிய பண்புகளை கொண்டதாகும்

சிறிய நிலப் பரப்பைக் கொண்ட அல்லது ஒருமை தன்மையான அரசுகளுக்கு சிறப்பாக பொருந்துகிறது என கருதப்படுகிறது

ஒரு தனி அதிகார மையத்தை மட்டும் கொண்ட அரசாங்கம் முறையாகும்

ஆள்புல ரீதியாக ஒன்று குவிந்துள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கு உள்ள ஒரு சிறந்த அரசாங்கம் முறையாக கருதப்படுகிறது

4.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

ஒற்றையாட்சி அரசாங்கம் தொடர்பான தவறான கூற்று

அரசாங்கத்தின் பொறுப்பு கூறலையும் தெளிவாக இனம் காண உதவும்

அரசாங்கத்தின் வேலைகள் இருமுறை மேற்கொள்ளப்படுவதால் ஏற்படும் வீண் விரயத்தை தடுக்க உதவும்

முழு நாட்டிற்கும் ஒருமை தன்மையான சட்ட மற்றும் நிர்வாக முறைமையை பேணுவதற்கு உதவும்

சிறிய அரசுக்கு அல்லது ஒருமை தன்மையிலான பிரதேசங்களை கொண்ட அரசுகளுக்கு சாலவும் பொருந்தும்

அதிகாரமற்ற ஒரு மத்திய அரசாங்கம் உருவாகுவதற்கு வழி சமைக்கின்றது

5.

MULTIPLE SELECT QUESTION

5 mins • 1 pt

ஒற்றையாட்சி அரசாங்க முறை ஒன்றும் பிரதான பண்புகளாவன

மத்திய அரசாங்கத்தில் அரசியல் அதிகாரம் ஒன்று குவிதல் அ

அரசியல் யாப்பின் மூலம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் உள்ளூராட்சி அரசாங்க முறை நிலவுதல்

இறைமை அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசாங்கத்தின் தனி உரிமை நிலவுதல்

மத்திய அரசாங்கத்தினால் மட்டும் தேசத்தின் நலன்கள் முன்வைக்கப்படுதல்

ஒற்றை குடியுரிமையையும் சட்ட முறைமையும் நீதித் துறையையும் சிவில் சேவையும் நிலவுதல்

6.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

ஒற்றையாட்சி என்பது தொடர்பான தவறான கூற்று யாது?

தேசிய அரசியலை நோக்கமாகக் கொண்டு தேசிய ஒருமைப்பாட்டினை விருத்தி செய்வதற்கு உதவுகின்றது

ஒரு தனித்த நிர்வாக மற்றும் நீதி முறைமையினை பேணுவதற்கு உதவுகின்றது

பிரதேச மூலவளங்களை தேசிய கொள்கைகளில் ஊடாக சமமாக பயன்படுத்துவதற்கு உதவுகின்றது

பன்முக சமூகங்களையுடைய பெரிய அரசுகளுக்கு அதிகம் பொருந்துகிறது என கருதப்படுகிறது

ஒரு தனித்த அதிகார நிலையத்தினை தளமாக கொண்ட அமைந்ததாகும்

7.

MULTIPLE SELECT QUESTION

5 mins • 1 pt

ஒற்றையாட்சி முறையில் பிரதான பண்புகளாவன

மத்திய அரசினால் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட உள்ளுராட்சி நிறுவனங்கள்

தனித்த அரசியலமைப்பு

ஒற்றை நிர்வாக மற்றும் நீதிமுறைமை

இரட்டை குடியுரிமை

மத்திய அரசாங்கத்தில் இறைமை அதிகாரம் செரிந்திருத்தல்