எட்டாம் வகுப்பு - தமிழ் தேர்வு -1

எட்டாம் வகுப்பு - தமிழ் தேர்வு -1

Assessment

Quiz

Created by

Rajalakshmi Madeshwaran

World Languages

8th Grade

4 plays

Medium

Student preview

quiz-placeholder

30 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

"சிந்துவுக்கு தந்தை செந்தமிழ்த் தேனீ"-என்றெல்லாம் பாராட்டப்படுபவர்.

பாரதியார்

பாரதிதாசன்

திரு. வி. க

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்_____

வைப்பு

கடல்

பரவை

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பறவைகள் _______

பறந்து செல்கின்றன.

நிலத்தில்

மரத்தில்

விசும்பில்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

தொல்காப்பியம் _______அதிகாரங்களைக் கொண்டது.

3

5

10

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

தொல்காப்பியத்தில் 'பொருளதிகாரம்'____________இயல்களைக் கொண்டது

9

27

143

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

_______ தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.

எழுத்துக்கலை

அச்சுக்கலை

பேச்சுக்கலை

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள்_______ என்று அழைக்கப்பட்டன

கண்ணெழுத்துகள்

வட்டெழுத்துகள்

சதுரெழுத்துகள்

8.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழமையான தமிழ் எழுத்து____

கண்ணெழுத்து

வட்டெழுத்து

சுட்டெழுத்து

9.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் _______

பாரதியார்

வீரமாமுனிவர்

உ.வே.சா

10.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

______ ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழமையான தமிழ் எழுத்துகள் காணப்படுகின்றன.

8

10

11

Explore all questions with a free account

or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?