கீழ் குறிப்பிட்டவகைகளில் எது உற்பத்திக் காரணி?
அலகு-9 தொழில் முனைவு மேம்பாடு
Quiz
•
Arts, Business
•
12th Grade
•
Medium
ari ramar
Used 14+ times
FREE Resource
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ் குறிப்பிட்டவகைகளில் எது உற்பத்திக் காரணி?
அ) நிலம்
ஆ) உழைப்பு
இ) தொழில்முனைவு
ஈ) மேற்கூறிய அனைத்தும்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தொழில் முனைவோரை கீழ் குறிப்பிட்டபடி எப்படி வகைப்படுத்த முடியாது?
அ) இடர்தாங்கி
ஆ) புதுமைபடைப்பவர்
இ) ஊழியர்
ஈ) அமைப்பாளர்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எந்தெந்த பண்புகள் தொழில் முனைவோருக்கு உரித்தானவை?
அ) துணிகர உணர்வு
ஆ) நெளிவு சுளிவு
இ) தன்னம்பிக்கை
ஈ) அனைத்தும்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ் குறிப்பிட்ட பணிகளில் எது மேலாண்பணி அல்ல?
அ) திட்டமிடல்
ஆ) சந்தையிடல்
இ) அமைப்பாற்றல்
ஈ) கட்டுப்பாடுகாத்தல்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் எது வணிகப் பணி சார்ந்து இருக்காது?
அ)கணக்கியல் பணி
ஆ) ஒருங்கிணைப்பு
இ) வாய்ப்பை கண்டறிதல்
ஈ) திட்டமிடல்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அனைத்து இந்திய அரசாங்கங்களும் மின்னணு முறையில் கிடைக்கச் செய்ய இந்திய
பொருளாதாரத்தை நவீனமயமாக்க------------------முன் முயற்சி தொடங்கப்பட்டது.
அ) ஸ்டாண்ட் அப் இந்தியா
ஆ) ஸ்டாட்டப் இந்தியா
இ) டிஜிட்டல்இந்தியா
ஈ) இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்தியாவை உலகளாவிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக
வடிவமைக்கப்பட்டுள்ளது.
அ) டிஜிட்டல் இந்தியா
ஆ) இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்
இ) ஸ்டாட்டப் இந்தியா
ஈ) வடிவமைப்பு இந்தியா
15 questions
Multiplication Facts
Quiz
•
4th Grade
20 questions
Math Review - Grade 6
Quiz
•
6th Grade
20 questions
math review
Quiz
•
4th Grade
5 questions
capitalization in sentences
Quiz
•
5th - 8th Grade
10 questions
Juneteenth History and Significance
Interactive video
•
5th - 8th Grade
15 questions
Adding and Subtracting Fractions
Quiz
•
5th Grade
10 questions
R2H Day One Internship Expectation Review Guidelines
Quiz
•
Professional Development
12 questions
Dividing Fractions
Quiz
•
6th Grade