Search Header Logo

செய்யுள் - காற்றே வா!

Authored by Shanthi M

World Languages

10th Grade

Used 34+ times

செய்யுள் - காற்றே வா!
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ப்ராண - ரஸம் என்பதன் பொருள்.............

தென்றல்

புயல்

உயிர்வளி

சூறாவளி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வசனகவிதையே................என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.

புதுக்கவிதை

மரபுக்கவிதை

தமிழ்க்கவிதை

ஹைக்கூ

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா எனப் புகழப்படுபவர்.............

வாணிதாசன்

கண்ணதாசன்

பாரதிதாசன்

சுப்பிரமணிய பாரதியார்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாரதியார்............ .............. முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

இந்து, குமுதம்

ஆனந்தவிகடன், தினமணி

தினமலர், மாலைமலர்

இந்தியா, சுதேசமித்திரன்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கேலிச்சித்திரத்தை முதன்முதலில் உருவாக்கியவர்.....................

பாரதியார்

வாணிதாசன்

பாரதிதாசன்

கண்ணதாசன்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?