Search Header Logo

எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்

Authored by jerrin magdalene

World Languages

4th Grade

Used 11+ times

எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாடப்பகுதியில் உள்ள சிறுவனின் பெயர் என்ன?

அ) தமிழ்மாறன்

ஆ) இளமாறன்

இ) வளவன்

ஈ) வரதன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அருகில் இருந்த ................................................... மரத்தின் இடியில் இருவரும் அமர்ந்தனர்

அ) ஆலமரம்

ஆ) அரசமரம்

இ) வேப்பமரம்

ஈ) பனைமரம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காலை + பொழுது – இச்சொற்களைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது……………….

காலைப்பொழுது

காலைபொழுது

காலபொழுது

காலப்பொழுது

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

‘பாய்ந்தோடும்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…………………

பாய் + தோடும்

பாய்ந்து + ஓடும்

பயந்து + ஓடும்

பாய் + ஓடும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருவனவற்றுள் எது இயற்கை இல்லை?……………………..

மலை

காடு

நெகிழி

நிலம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?

Similar Resources on Wayground