PHYSICS - I, A/L 2018

Quiz
•
Other
•
12th Grade
•
Hard
Nallathamby Thirumaran
Used 4+ times
FREE Resource
Student preview

50 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
அமுக்கத்தின் அலகு
2.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
X, Y, Zஆகியன வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்ட மூன்று பெளதிகக் கணியங்களை வகைகுறிக்கின்றன. இவை வடிவம் P=AX+BY+CZஆக உள்ள வேறொரு பெளதிகக் கணியம் P ஐ ஆக்குமாறு இணைக்கப் படலாம், பின்வரும் கோவைகளில் எது ஏனையவற்றிலிருந்து வேறுபட்ட பரிமாணங்களைக் கொண்டது
AX
AX-CZ
(AX)(CZ)
3.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானதன்று?
லேசர் ஒளி குறுக்கு அலைகளைக் கொண்டுள்ளது
காமாக் கதிர்கள் குறுக்கு அலைகளாகும்.
புவியின் ஓட்டினூடாகச் செல்லும் (P - அலைகள்) நெட்டாங்கு அலைகளாகும்
கழியொலி அலைகள் நெட்டாங்கு அலைகளாகும்
FM அலைகள் நெட்டாங்கு அலைகளாகும்
4.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
ஒர் இலட்சிய வாயுவில் ஒலியின் கதி பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
(A). ஆனது வாயுவின் தனி வெப்பநிலைக்கு நேர் விகிதசமமாகும்.
(B) ஆனது வாயுவின் மூலர்த் திணிவுக்கு நேர்மாறு விகிதசமமாகும்.
(C) ஆனது வாயுவின் மூலர் வெப்பக் கொள்ளளவுகளுக்கிடையே உள்ள விகிதம் ஐச் சார்ந்திருக்கின்றது. மேற்குறித்த கூற்றுகளில்
A மாத்திரம் உண்மையானது
C மாத்திரம் உண்மையானது
A, B ஆகியன மாத்திரம் உண்மையானவை
B, C ஆகியன மாத்திரம் உண்மையானவை
A, B, C ஆகிய எல்லாம் உண்மையானவை
5.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
இயல்பான செப்பஞ்செய்கையின் கீழ் உள்ள ஒளியியல் உபகரணங்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானதன்று?
ஓர் எளிய நுணுக்குக்காட்டியில் பொருளின் விம்பம் மாயமானது
ஓர் எளிய நுணுக்குக்காட்டியைப் பயன்படுத்திச் சிறிய எழுத்துகளை வாசிக்கையில் குறும்பார்வைக் குறைபாடு உள்ள ஒருவர் நீள்பார்வைக் குறைபாடு உள்ள ஒருவரிலும் பார்க்கக் கூடுதலான ஓர் அனுகூலத்தைக் கொண்டுள்ளார்
ஒரு கூட்டு நுணுக்குக்காட்டியில் பார்வைத் துண்டு ஒர் எளிய நுணுக்குக்காட்டியாகத் தொழிற்படுகின்றது
ஒரு ௯ட்டு நுணுக்குக்காட்டியில் இறுதி விம்பம் தலைகீழானது
வானியல் தொலைகாட்டியில் பொருள் தூரம், விம்பத் தூரம் ஆகிய இரண்டும் மிகப் பெரியனவாகக் கருதப்படும்
6.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
ஓர் இலட்சிய வாயு பயன்படுத்தப்படும் ஒரு குறித்த வெப்பவியக்கவியற் செயன்முறையில் வாயுவின் அகச் சக்தியில் உள்ள அதிகரிப்பானது வாயுவிற்கு வழங்கப்பட்ட வெப்பத்தின் அளவுக்குச் சமமாகும். இச்செயன்முறை
ஒரு சக்கரச் செயன்முறையாகும்
ஒரு சேறலிலாச் செயன்முறையாகும்
ஒரு மாறா அமுக்கச் செயன்முறையாகும்
ஒரு மாறாக் கனவளவுச் செயன்முறையாகும்
ஒரு சமவெப்புச் செயன்முறையாகும்
7.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
ஓர் உலோகக் கோலின் வெப்பநிலையை இனால் அதிகரிக்கச் செய்யும்போது அதன் நீளத்தின் பின்ன மாற்றம் ஆகும். கோலின் திரவியத்தின் ஏகபரிமாண விரிகைத்திறன்
Create a free account and access millions of resources
Popular Resources on Wayground
10 questions
Video Games

Quiz
•
6th - 12th Grade
20 questions
Brand Labels

Quiz
•
5th - 12th Grade
15 questions
Core 4 of Customer Service - Student Edition

Quiz
•
6th - 8th Grade
15 questions
What is Bullying?- Bullying Lesson Series 6-12

Lesson
•
11th Grade
25 questions
Multiplication Facts

Quiz
•
5th Grade
15 questions
Subtracting Integers

Quiz
•
7th Grade
22 questions
Adding Integers

Quiz
•
6th Grade
10 questions
Exploring Digital Citizenship Essentials

Interactive video
•
6th - 10th Grade
Discover more resources for Other
20 questions
Brand Labels

Quiz
•
5th - 12th Grade
10 questions
Video Games

Quiz
•
6th - 12th Grade
28 questions
Ser vs estar

Quiz
•
9th - 12th Grade
13 questions
BizInnovator Startup - Experience and Overview

Quiz
•
9th - 12th Grade
16 questions
AP Biology: Unit 1 Review (CED)

Quiz
•
9th - 12th Grade
20 questions
Parallel lines and transversals

Quiz
•
9th - 12th Grade
9 questions
Geometry and Trigonometry Concepts

Interactive video
•
9th - 12th Grade
10 questions
Angle Relationships with Parallel Lines and a Transversal

Quiz
•
9th - 12th Grade