thoguthi peyar

thoguthi peyar

1st - 6th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

தொகுதிப் பெயர்

தொகுதிப் பெயர்

1st - 3rd Grade

10 Qs

நன்னெறி ஆண்டு 6-மு.மாரியம்மா பத்துமலைத் தமிழ்ப்பள்ளி

நன்னெறி ஆண்டு 6-மு.மாரியம்மா பத்துமலைத் தமிழ்ப்பள்ளி

6th Grade

10 Qs

தமிழ் பணித்தாள்

தமிழ் பணித்தாள்

6th Grade

10 Qs

thoguthi peyar

thoguthi peyar

Assessment

Quiz

Other

1st - 6th Grade

Easy

Created by

LAVANNEA MOHAN LAVANNEA

Used 6+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அப்பா இரண்டு _____________ வாழைப் பழங்களை உண்டு மகிழ்ந்தார்.

சீப்பு

குலை

தார்

கொத்து

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சந்தையில் விற்கப்பட்ட ரம்புத்தான் _____________ அம்மா வாங்கி வந்தார்.

குலை

கொத்து

படை

குழு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

செல்வி ஒரு ______________ செவ்வாழைப் பழத்தைத் தன் தங்கையிடம் கொடுத்தாள்.

கட்டு

குலை

தார்

சீப்பு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காலை நேரத்தில் வானத்தில் பறவைகள் _______________ பறந்தன.

குழுவாகப்

கூட்டமாகப்

கும்பலாகப்

படையாகப்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கம்பீரமான உடையுடன் இராணுவ _______________ வீரர்கள் வரிசையாக நின்றனர்.

படை

குழு

மந்தை

கூட்டம்