திருக்குறள் - உழவு

திருக்குறள் - உழவு

6th Grade - Professional Development

8 Qs

quiz-placeholder

Similar activities

தொழிற்பெயர்

தொழிற்பெயர்

3rd - 6th Grade

10 Qs

grade 6 -tamil-29/09/2020

grade 6 -tamil-29/09/2020

6th Grade

10 Qs

இயற்கை வேளாண்மை - பகுதி 1

இயற்கை வேளாண்மை - பகுதி 1

11th Grade

10 Qs

திருக்குறள் - உழவு

திருக்குறள் - உழவு

Assessment

Quiz

World Languages

6th Grade - Professional Development

Medium

Created by

Thiriveni Tamil

Used 4+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சுழலும் உழவின் பின்னால் உலகம் சுழல்கிறது

சரி

தவறு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உலகத்திற்கு அச்சாணி எது?

உண்ணும் தொழில்

உழவுத்தொழில்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அனைத்து வகைத் தொழில் செய்வோரையும் தாங்கி நிற்போர் யார்?

உழவர்கள்

மாணவர்கள்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் - எவர்?

நெசவாளர்கள்

உழவர்கள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உழவுத் தொழிலை உழவர்கள் கைவிட்டால் என்னவாகும்?

உழவர்கள் துன்பப்படுவார்கள்

உலகம் கைவிடப்படும்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வரிசைப்படுத்துக :

நீர் பாய்ச்சுதல் - களை நீக்குதல் - எரு இடுதல் - ஏர் உழுதல்

ஏர் உழுதல் - எரு இடுதல் - நீர் பாய்ச்சுதல் - களை நீக்குதல்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நிலத்தை முறையாக கவனிக்காவிட்டால் நிலம் யார் போல ஊடி விடும் என்கிறார் வள்ளுவர்?

இல்லாள்

இல்லான்

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இயலாது என்று மனம் முடங்கி இருப்பதைக் கண்டால் நிலம் என்ன செய்யும்?

சிரிக்கும்

முறைக்கும்

திட்டும்

கோபம் கொள்ளும்