தோன்றல் விகாரப் புணர்ச்சி

தோன்றல் விகாரப் புணர்ச்சி

5th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

புணர்ச்சி  ஆண்டு 5   ஆக்கம் : திருமதி இரா.அமுதா

புணர்ச்சி ஆண்டு 5 ஆக்கம் : திருமதி இரா.அமுதா

5th Grade

10 Qs

Tamil year 4

Tamil year 4

4th - 6th Grade

10 Qs

இயல்-5 துணைப்பாடம்

இயல்-5 துணைப்பாடம்

5th Grade

5 Qs

தமிழ்

தமிழ்

5th Grade

5 Qs

Tamil grammar quiz

Tamil grammar quiz

KG - Professional Development

10 Qs

உடற்கல்வி ஆண்டு 2

உடற்கல்வி ஆண்டு 2

1st - 12th Grade

10 Qs

இலக்கணம் - வலிமிகா இடங்கள்

இலக்கணம் - வலிமிகா இடங்கள்

5th Grade

10 Qs

BAHASA TAMIL

BAHASA TAMIL

1st - 6th Grade

10 Qs

தோன்றல் விகாரப் புணர்ச்சி

தோன்றல் விகாரப் புணர்ச்சி

Assessment

Quiz

Other

5th Grade

Medium

Created by

YASHVINI Moe

Used 45+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

அ + கட்டி = அக்கட்டி

மேற்காணும் புணர்ச்சி 'தோன்றல் விகாரம்' ஆகும்.

ஆம்

இல்லை

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கீழ்காணும் எழுத்துக்களில் எவை சுட்டெழுத்துக்கள் எனப்படும்?

க, ச, ட, த, ப, ற

அ, இ

ஆ, யா

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

அக்கடிகாரம். இச்சொல்லைப் பிரித்திடுக.

அக் + கடிகாரம்

அ + க்கடிகாரம்

அ + கடிகாரம்

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

இ + பானம் =......................

சேர்த்தெழுதுக.

இப்பானம்

இபானம்

இப்பனம்

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கீழ்காண்பனவற்றுள் எது சரியான தோன்றல் விகாரம்?

அ + பணம் = அபணம்

அ + பணம் = அப்பணம்

அ + பணம் = அ ப்பணம்