Search Header Logo

உடற்கல்வி (ஆண்டு 4)

Authored by SELVI Moe

Physical Ed

4th Grade

Used 136+ times

உடற்கல்வி (ஆண்டு 4)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

வெதுப்பல் நடவடிக்கை உடல் வெப்பத்தை அதிகரிக்க உதவும்.

சரி

தவறு

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

நீர் அருந்துவதால் நம் உடல் வெப்ப நிலை குறையும்.

சரி

தவறு

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

உடலைச் சமனிக்கும் பொழுது அடித்தளம் சற்று அகலமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சரி

தவறு

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஒவ்வொரு இயக்கங்களைச் செய்யும் முன் _________ நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும்.

வெதுப்பல்

தணித்தல்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

எதற்கு வெதுப்பல் நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும்?

நமது உடல் சோர்வாக இருப்பதற்கு

நமது உடல் மேற்கொண்டு செய்யக்கூடிய இயக்கங்களுக்குத் தயாராக் இருப்பதற்கு

மன மகிழ்வாக இருப்பதற்கு

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

வெதுப்பல் நடவடிக்கைகள் எதனை அதிகரிக்கும்?

தலை வலியையும் கால் வலியையும்

உடல் வெப்பத்தையும் நாடித் துடிப்பையும்

மன மகிழ்வாக இருப்பதற்கு

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

வெதுப்பல் நடவடிக்கைகளைச் செய்தால் சுவாச விகிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா? ஏற்படுத்ததா?

ஏற்படுத்தும்

ஏற்படுத்ததாது

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?