இசை மதிப்பீடு  ஆண்டு 1-10.12.2020

இசை மதிப்பீடு ஆண்டு 1-10.12.2020

1st Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

MUZIK TAHUN 6 (NOTES)

MUZIK TAHUN 6 (NOTES)

1st Grade

6 Qs

இசை மதிப்பீடு  ஆண்டு 1-10.12.2020

இசை மதிப்பீடு ஆண்டு 1-10.12.2020

Assessment

Quiz

Arts

1st Grade

Medium

Created by

saraladevi rathakrishnan

Used 23+ times

FREE Resource

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

மருத்துவ வண்டி எழுப்பும் ஒலி எத்தகைய தன்மையைக் கொண்டது

மென்மையானது

உரத்த சத்தமுடையது

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

பாடலுக்கு ஏன் சரியான உச்சரிப்பு அவசியம்

அதிக மகிழ்ச்சியை கொடுக்க

சரியான அபிநயம் பிடிக்க

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

பாடலை முறையான தாள வேகத்துடன் பாடத் துணை புரிபவை யாவை

தாள இசைக் கருவிகள்

இசைக் குறியீடுகள்

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

துரித தாள வேகத்தை எந்த விலங்கின் அசைவோடு ஒப்பிடலாம் (பாட புத்தம் பக்கம்18)

சிருத்தை

பசு

ஆமை

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

தாள இசைக் கருவிகளை ஏன் முறையாகக் கையாள வேண்டும்

சரியான சுருதியை எழுப்ப

சரியான தாள ஒலியை எழுப்ப

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

தாள வேக அளவுகளைத் துரிதம், விளம்பம், ________ எனப் பிரிக்கலாம்

வேகம்

கஷ்டம்

மத்தியம்

7.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

யானையின் பிளிறல் எந்தத் தொனியைச் சார்ந்தது

உரத்த தொனி

மென்மையான தொனி