Search Header Logo

திருக்குறள்

Authored by Madhu Gayathri

Other

5th Grade

Used 2+ times

திருக்குறள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

‘ஆன்ற’ – இச்சொல்லின் பொருள் ...................................................

அ) உயர்ந்த

ஆ) பொலிந்த

இ) அணிந்த

ஈ) அயர்ந்த

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பெருஞ்செல்வம் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________

அ) பெருஞ் + செல்வம்

ஆ) பெரும் + செல்வம்

இ) பெருமை + செல்வம்

ஈ) பெரு + செல்வம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பண்புடைமை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. …………………………

பண் + புடைமை

பண்பு + புடைமை

பண்பு + உடைமை

பண் + உடைமை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அது + இன்றேல் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது …………………..

அதுஇன்றேல்

அதுயின்றேல்

அதுவின்றேல்

அதுவன்றேல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாடலில், நேர்மை என்னும் பொருள் தரும் சொல் …………………………

நயன்

நன்றி

பயன்

பண்பு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?