Search Header Logo

தனித்திறமை

Authored by Kiruthika Devi

World Languages

3rd Grade

Used 2+ times

தனித்திறமை
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

3 mins • 1 pt

காட்டில் விலங்குகளின் கூட்டம் யார் தலைமையில் நடைபெற்றது?

காட்டில் விலங்குகளின் கூட்டம் நரியின் தலைமையில் நடைபெற்றது.

காட்டில் விலங்குகளின் கூட்டம் புலியின் தலைமையில் நடைபெற்றது.

2.

MULTIPLE CHOICE QUESTION

3 mins • 1 pt

புலிராஜா, படைத் தளபதி பொறுப்பை யாருக்கு கொடுத்தார்?

புலி ராஜா படைத்தளபதி பொறுப்பை சிங்கக்குட்டிக்கு கொடுத்தார்.

புலிராஜா

படைத் தளபதி பொறுப்பை கரடிக்கு கொடுத்தார்.

3.

MULTIPLE CHOICE QUESTION

3 mins • 1 pt

ஆந்தைக்கு என்ன பதவி கொடுக்கப்பட்டது?

ஆந்தைக்கு

இரவுக்காவல் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

ஆந்தைக்கு சமையல் வேலை கொடுக்கப்பட்டது.

4.

MULTIPLE CHOICE QUESTION

3 mins • 1 pt

கரடி எந்தெந்த விலங்குகள் தகுதியற்றவை எனக் கூறியது?

யானை , ஆந்தை ஆகிய விலங்குகளை தகுதியற்றவை எனக் கரடி கூறியது.

கழுதை, முயல், ஆமை ஆகிய விலங்குகளை தகுதியற்றவை என கரடி கூறியது.

5.

MULTIPLE CHOICE QUESTION

3 mins • 1 pt

இந்த கதையின் மூலம் நீ அறிந்து கொள்வது யாது?

யாரையும் குறைத்து எடை போடலாம்.

ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உண்டு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?