Search Header Logo

தமிழ்மொழி-இலக்கணம் (குற்றியலுகரம்)

Authored by Mutthu Mutthu

World Languages

1st - 5th Grade

Used 7+ times

தமிழ்மொழி-இலக்கணம் (குற்றியலுகரம்)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

குற்றியலுகரம் மொத்தம் எத்தனை வகைப்படும்?

3

5

6

7

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

வன்தொடர்க்குற்றியலுகரச் சொல்லைக் கொண்ட வாக்கியத்தை அடையாளங்காண்க.

தோட்டத்தில் நடப்பட்ட கரும்பு செடிகள் உயரமாக வளர்ந்துள்ளன.

நம் பிரதமர் கடந்த மாதம் அரபு நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார்.

ஓவியப் போட்டியில் கவின்முல்லை முதல் பரிசு பெற்றாள்.

பத்து மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்றனர்.

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காப்பு, தட்டு,முத்து , கொக்கு போன்றவை எவ்வகை குற்றியலுகரச் சொற்கள்?

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

வன்தொடர்க் குற்றியலுகரம்

நெடில்தொடர்க் குற்றியலுகரம்

மென்தொடர்க் குற்றியலுகரம்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கோடிடப்பட்ட சொல் எவ்வகை குற்றியலுகரம்?


வேடனைக் கண்ட புலி பயந்து ஓடியது.

மென்தொடர்க் குற்றியலுகரம்

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

வன்தொடர்க் குற்றியலுகரம்

ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

சரியான விடையைத் தெரிவு செய்க.

அரசு, சிரசு, பரிசு - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

சேது, மணு, காது - நெடில்தொடர்க் குற்றியலுகரம்

கண்டு, எருது, நன்று - மென்தொடர்க் குற்றியலுகரம்

புட்டு, பட்டு, தராசு - வன்தொடர்க் குற்றியலுகரம்

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழ்க்காண்பவற்றுள் குற்றியலுகரத்தைப் பற்றிய தவறான கூற்றைத் தெரிவு செய்க.

வல்லின உகரங்கள் சொல்லின் இறுதியில் குறுகி ஒலிக்கும்

குற்றியலுகரம் ஆறு வகைப்படும்

குற்றியலுகரம் தனிக்குறிலை அடுத்து வராது

தனிக்குறிலை அடுத்து வருகின்ற வல்லின உகரம் குற்றியலுகரமாகும்

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

தவறான குற்றியலுகரச் சொற்களைக் கொண்ட வாக்கியத்தை தெரிவு செய்க .

கண்ணன் கடைக்குச் சென்று இரண்டு சீப்பு வாழைப்பழங்கள் வாங்கினான்.

பாட்டி வெற்றிலைப் பாக்கு வாங்கினார்.

வீட்டிற்கு வரும் விருந்தினர்களை இன்முகத்துடன் கவனிக்க வேண்டும்.

மாணவர்கள் திடலில் பந்து விளையாடுகின்றனர்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?