
வேகம்
Authored by ASOKAN Moe
Science
6th Grade
Used 10+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வேகம் என்றால் என்ன?
ஒரு வினாடியில் பயணம் செய்த தூரம்
கொடுக்கப்பட்ட நேரத்தில் பயணம் செய்த தூரம்
குறிப்பிட்ட தூரத்தைக் குறுகிய நேரத்தில் சென்றடைவது.
ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு ஒரு பொருள் மெதுவாக நகரும் அளவுகோல்.
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஓர் ஆமையைக் காட்டுகிறது.
இந்த ஆமை 7.2 செண்டி மீட்டர் தூரத்தை 1 வினாடியில் கடந்துவிட்டது. இதன் வேகத்தின் தர அளவு என்ன?
cm/s
m/s
km/m
km/j
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அட்டவணை, ஒரு விளையாட்டு வண்டி சென்ற வேகத்தின் ஆராய்வின் முடிவைக் காட்டுகிறது.
மேற்காண்பவனவற்றுள் எது அட்டவணை அடிப்படையாகக் கொண்ட பிழையான கூற்றாகும்?
T மிக வேகமாக சென்றது
U,V- யை விட மிக வெதுவாக நகர்ந்தது
W -யை விட V மிக மெதுவாக நகர்ந்தது
U- வை விட W மிக மெதுவாக சென்றது
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மனித வாழ்வில் வேகம் தொடர்பான அறிவு ஏன் முக்கியம் எனக் கருதப்படுகிறது ?
பிரச்சனைகளைத் தீர்க்கும் திறமை வளரும்
நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்த முடியும்
செல்லக்கூடிய தூரத்தியும் நேரத்தையும் அனுமானித்து பயணத்தைத் திட்டமிட முடியும்
எங்கிருந்தாலும் மற்றவர்களுடன் சுலபமாக தொடர்பு கொள்ள முடியும்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
செந்தில் தன் மகிழ்ந்தில் 80 கி.மீ/ம வேகத்தில் 160 கி.மீ தூரத்தில் உள்ள P பட்டணத்திற்குப் பயணம் செய்தார். அவர் தன் வீட்டிலிருந்து காலை 9.30- க்குப் பயணத்தைத் தொடங்கியிருந்தால், எத்தனை மணிக்கு P பட்டணத்தை அடைந்திருப்பார்?
காலை 10:30
காலை 11:30
நண்பகல் 12:00
மதியம் 2:00
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அட்டவணை, ஒரே தூரமுள்ள பாதையில் பயணம் செய்த நான்கு வாகனங்கள் எடுத்துக் கொண்ட நேரத்தைக் காட்டுகிறது.
அதிவேகத்திலிருந்து குறைவான வேகத்தைப் பதிவு செய்த நிரலைத் தேர்ந்தெடுக்கவும்.
J, K, L, M
L, M, J, K
M, L, J, K
K, J, L, M
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு மகிழ்ந்து செல்லும் வேகத்தின் தர அளவு என்ன?
மீ/ம
கி.மீ/ம
மி.மீ/ம
செ.மீ/ம
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?