Bahasa Tamil

Bahasa Tamil

Assessment

Quiz

World Languages

10th Grade

Hard

Created by

Saraswathi Subramaniam

FREE Resource

Student preview

quiz-placeholder

9 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

நேற்று அர்ப்பனா கடைக்கு ________________

சென்றாள்

செல்வாள்

செல்கிறாள்

2.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

இன்று அயங்கரன் பாட்டுப் ___________________

பாடினான்

பாடுவான்

பாடுகிறான்

3.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

அடுத்த வாரம் கீதா லண்டன் ______________________

செல்வாள்

சென்றாள்

செல்கிறாள்

4.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

நேற்று மாணவர்கள் பாடம் ______________

படிக்கிறார்கள்

படிப்பார்கள்

படித்தனர்

5.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

நிவேதன் தன் பல்கலைகழகத்தில் சிறந்த மாணவனாக வாகை _______________

சூடுவான்

சூடுவான்

சூடினான்

6.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

கொரொனா மக்களை பழி ____________

வாங்கும்

வாங்குகிறது

வாங்கியது

7.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

மக்கள் இன்று ஊரடங்கு கட்டுபாட்டிற்கு கீழ் கட்டுபட்டு ___________________

நடக்கின்றனர்

நடப்பர்

நடப்பார்கள்

8.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

விஜய பிரகாஷ் அடுத்த வாரம் பனிக்கூழ் ___________________________

சாப்பிடுவான்

சாப்பிடுகிறான்

சாப்பிட்டான்

9.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

இன்று சூரியா நன்றாக பாட்டு ___________________

பாடினான்

பாடுவான்

பாடுகிறான்