தாவரம் ஆண்டு 5

தாவரம் ஆண்டு 5

5th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

தாவரங்களின்  வாழ்க்கைச் செயற்பாங்கு

தாவரங்களின் வாழ்க்கைச் செயற்பாங்கு

5th Grade

10 Qs

UPSR Sains (தொகுதி 7) - உமா பதிப்பகம்

UPSR Sains (தொகுதி 7) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

அறிவியல் ஆண்டு 4

அறிவியல் ஆண்டு 4

4th - 5th Grade

10 Qs

அறிவியல் - மீள்பார்வை

அறிவியல் - மீள்பார்வை

1st - 6th Grade

10 Qs

சக்தி

சக்தி

5th Grade

10 Qs

தாவரம் ஆண்டு 5

தாவரம் ஆண்டு 5

5th Grade

10 Qs

விதை பரவல்

விதை பரவல்

5th Grade

10 Qs

பருப்பொருள்கள் & மூலப்பொருள்கள்

பருப்பொருள்கள் & மூலப்பொருள்கள்

4th - 6th Grade

10 Qs

தாவரம் ஆண்டு 5

தாவரம் ஆண்டு 5

Assessment

Quiz

Science

5th Grade

Easy

Created by

புஷ்பா கந்தசாமி Kநீலாய் தமிழ்ப்பள்ளி

Used 23+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

காளானை விலங்குகள் உண்பதில்லை. காரணம் _______________

துர்நாற்றம் வீசும்

சிறிய அளவு கொண்டது

விஷத்தன்மையுடையது

2.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

· நான் சிறியதாகவும் இலேசாகவும் இருப்பேன்.

· எனக்கு இறக்கையும் உண்டு.

· தாய்ச்செடியிலிருந்து தூரம் பரவச் செய்ய

முடியும்.

கீழே விழுந்ததும் நான் முளைக்கத்

தொடங்குவேன்


மேற்கண்ட விதை பரவும் காரணி எது ?

நீர்

வெடித்துச் சிதறுதல்

காற்று

3.

MULTIPLE SELECT QUESTION

20 sec • 1 pt

Media Image

ஒரு விதையைக் காட்டுகிறது.


மேற்கண்ட படத்தில் உள்ள விதை பரவல் காரணி

யாது?

விலங்கு

நீர்

காற்று

4.

MULTIPLE SELECT QUESTION

10 sec • 1 pt

Media Image

இத்தாவரத்தின் விதைகள் கொண்டிருக்கும் தன்மைகள் என்னென்ன?

i. இலேசானது ii. காற்றறைக்கொண்டது

iII. மேற்பகுதி மெழுகுத்தன்மை கொண்டது

i , ii

ii , iii

i , iii

5.

MULTIPLE SELECT QUESTION

10 sec • 1 pt

எவை மனிதன் மற்றும் விலங்கு மூலம் பரவுகின்றன ?

தேங்காய், பொங் பொங்

பப்பாளி, மாங்காய்

வெண்டை, ரப்பர்