வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை-From trade to empire

வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை-From trade to empire

8th Grade

21 Qs

quiz-placeholder

Similar activities

தேசிய ஒற்றுமை தினம் - 31.10.2020

தேசிய ஒற்றுமை தினம் - 31.10.2020

5th Grade - University

20 Qs

கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

8th Grade

24 Qs

அலகு - 4  மக்களின் புரட்சி

அலகு - 4 மக்களின் புரட்சி

8th Grade

25 Qs

வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை-From trade to empire

வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை-From trade to empire

Assessment

Quiz

History

8th Grade

Medium

Created by

Raj Murugan

Used 11+ times

FREE Resource

21 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு _______

1757

1756

1763

1760

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2. சிராஜ் உத் – தெளலாவின் தலைமை படைத் தளபதி ___________

மீர்ஜாபர்

மீர்கா சிம்

ஷா ஆலம்

நிஜாம் உத்-தெ ளலா

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரண்டாம் கர்நாடகப்போருக்கான முக்கிய காரண ம் ____________

கர்நாடகம் மற்றும் ஹைதராபாத் ஆகியபகுதிகளில் ஏற்பட்ட வாரிசுரிமை

ஐரோப்பாவில் ஏற்பட்டஆஸ்திரிய வாரிசுரிமைப்போர்

ஹைத ர் அலியின் வளர்ச்சி

ஐரோப்பாவில் வெடித்த ஏழாண்டுப் போர்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுப்ப டுத்துவதற்காக வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர் _____

டல்ஹெளசி பிரபு

தளபதி சர் அயர்கூட்

வெல்லெஸ்லி பிரபு

தளபதி ஜோசப்ஸ்மித்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திப்பு சுல்தானை இறுதியாகதோற்கடித்தவர் __________

ஆர்தர் வெல்லெஸ்லி

டல்ஹெளசி பிரபு

காரன்வாலிஸ் பிரபு

கேப்டன் பாப்ஹாமின்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திப்பு சுல்தான் இறப்புக்கு பின் _____ வசம் மைசூர் ஒப்படைக்கப்ப ட்டது.

மூன்றாம் கிருஷ்ண ராஜா உடையார்

ஹைத ர் அலி

மராத்தியர்கள்

கர்நாடக நவாப்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1800 ஆம் ஆண்டு கல்க த்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை

நிறுவியவர் ____

வெல்லெஸ்லி பிரபு

காரன்வாலிஸ்

வாரன் ஹேஸ்டிங்ஸ்

வில்லியம் பெண்டிங் பிரபு

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?