Bahasa Tamil tahun 3

Bahasa Tamil tahun 3

3rd Grade

14 Qs

quiz-placeholder

Similar activities

சொற்களஞ்சியம்

சொற்களஞ்சியம்

3rd Grade

10 Qs

தமிழ் மொழி ஆண்டு 3

தமிழ் மொழி ஆண்டு 3

3rd Grade

15 Qs

எழுவாய் பயனிலை செயப்படுபொருள் ஆண்டு 3 தமிழ்மொழி

எழுவாய் பயனிலை செயப்படுபொருள் ஆண்டு 3 தமிழ்மொழி

3rd Grade

15 Qs

எழுவாய் - பயனிலை    ஆக்கம் : திருமதி ப.கமலா லெட்சுமி

எழுவாய் - பயனிலை ஆக்கம் : திருமதி ப.கமலா லெட்சுமி

3rd Grade

15 Qs

தமிழ்மொழி மின்னியல் புதிர்ப்போட்டி ஆண்டு 1

தமிழ்மொழி மின்னியல் புதிர்ப்போட்டி ஆண்டு 1

1st - 3rd Grade

10 Qs

உடன்பாட்டுவினை & எதிர்மறைவினை

உடன்பாட்டுவினை & எதிர்மறைவினை

3rd Grade

15 Qs

தமிழ்மொழி ஆண்டு 1

தமிழ்மொழி ஆண்டு 1

1st - 3rd Grade

11 Qs

இலக்கணம் படிவம் 3- புதிர் 1 (குமார் துரைராஜு)

இலக்கணம் படிவம் 3- புதிர் 1 (குமார் துரைராஜு)

1st Grade - University

10 Qs

Bahasa Tamil tahun 3

Bahasa Tamil tahun 3

Assessment

Quiz

Other

3rd Grade

Medium

Created by

marimah patrase

Used 408+ times

FREE Resource

14 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சொல்லுக்கு ஏற்ற சரியான பொருளை எழுதுக .
பூரிப்பு
மகிழ்ச்சி
கோபம் 
உள்ளம் 
மெய்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உலகநீதியின்  பொருளைக் கண்டறிக .
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலை நிறுத்த முயல வேண்டாம் 
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ 'சேர்த்து எழுதுக .
மீனவன் + ஐ =
மீனவன் 
மீனவனன்
மீனவனை
மீனவனுக்கு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஏற்ற இடைச்சொல்லைத் தெரிவு செய்க .
அப்பா சைவப்பிரியர் ------------- புலால் உண்ண மாட்டார் .
ஆனால்
ஏனெனில் 
ஏனென்றால் 
ஆகையால் 

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான ர,ற கரச் சொல்லைத் தெரிவு செய்க.
அம்மா பறவைகளுக்கு --------------- போட்டார் .
இறை 
இரை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆய்த எழுத்து ...........
எஃது
அது
ஓர்
இது

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பறவை வானத்தில் பறந்தது.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?