
maths 1 mark
Authored by Sngani sngi
Mathematics
10th Grade
Used 4+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
30 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சார்புகளின் சேர்ப்பானது பரிமாற்று விதிக்கு உட்பட்டது.
எப்பொழுதும் உண்மையே
ஒருபோதும் உண்மை இல்லை
சில சமயங்களில் உண்மை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எந்த ஒரு பகாஎண்ணிற்கும் வகுத்திகளின் எண்ணிக்கை
0
2
1
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழே கொடுக்கப்பட்ட அவைகளில் எது பரவல் அளவை இல்லை
வீச்சு
திட்ட விலக்கம்
கூட்டுச்சராசரி
விளக்க சராசரி
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ∠BAC=90•மற்றும் AD⊥BC எனில்
BD- CD = BC²
AB.-AC = BC²
BD- CD = AD²
AB -AC = AD²
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு சார்பின் எல்லா உறுப்புகளுக்கும் நிழல் உரு இருக்கும்
சரி
தவறு
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு கோட்டின் சாய்வு 1 எனில் அக் கோட்டின் சாய்வு கோணம்
0°
30°
45°
60°
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இயலா நிகழ்ச்சியின் நிரப்பு நிகழ்ச்சி எது
ஒன்றை ஒன்று விலக்கும் நிகழ்ச்சி
நிரப்பு நிகழ்ச்சி
நிரப்பு நிகழ்ச்சி இல்லை
உண்மை நிகழ்ச்சி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?