வாக்கியத்தை முடித்தெழுதுதல்

வாக்கியத்தை முடித்தெழுதுதல்

8th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

நமது பண்பாடு

நமது பண்பாடு

1st Grade - University

10 Qs

வினாச் சொற்கள்

வினாச் சொற்கள்

8th Grade

10 Qs

Tamil quiz

Tamil quiz

8th Grade

4 Qs

Idioms

Idioms

8th Grade

3 Qs

Grade-8 புத்தியைத் தீட்டு

Grade-8 புத்தியைத் தீட்டு

8th Grade

10 Qs

இணைமொழிப்  புதிர் 5

இணைமொழிப் புதிர் 5

7th - 9th Grade

10 Qs

வாக்கியத்தை முடித்தெழுதுதல்

வாக்கியத்தை முடித்தெழுதுதல்

Assessment

Quiz

World Languages

8th Grade

Hard

Used 31+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

பல இன மக்களிடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதற்காக சிங்கப்பூரில் இன நல்லிணக்க நாள் கொண்டாடப்படுகிறது


சிங்கப்பூரில் இன நல்லிணக்க நாள் கொண்டாடப்படுவதற்கு ________________________________.

பல இன மக்கள் ஒற்றுமையாக இருப்பதே காரணம் ஆகும்.

பல இன மக்களிடைய ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதே காரணமாகும்.

காரணம் பல இன மக்களிடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதே ஆகும்.

பல இன மக்களிடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதால் காரணம் ஆகும்.

2.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

ஒருவர் சமூக ஊடகங்களைப் பொறுப்பாகப் பயன்படுத்தும்போது அதனால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.


ஒருவர் சமூக ஊடகங்களினால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்ப்பது அவர் _____________________________________________________________.

அதை அவர் பொறுப்பாகப் பயன்படுத்துவதில்தான் உள்ளது.

அதை அவர் பொறுப்பாகப் பயன்படுத்தும்போதுதான் உண்டு.

அதை அவர் பொறுப்பாகப் பயன்படுத்துவதைப் பொறுத்துள்ளது.

அதில் அவர் பொறுப்பாக இருக்க வேண்டும்

3.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

வீட்டிற்கு விருந்தினர்கள் வர இருப்பதால் மாலதி தன் வீட்டைச் சுத்தம் செய்தாள்.


வீட்டிற்கு விருந்தினர் வர இருப்பதால் மாலதியால் வீடு _________________________________________________

சுத்தம் செய்யப்பட்டன.

சுத்தம் செய்யப்பட்டது.

சுத்தம் செய்தாள்.

சுத்தத்தால் செய்யப்பட்டது

4.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டால் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம்.


எதிர்ப்பார்ப்புகள் அதிகமானால் ______________________________________________________________

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியும்

வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையும்.

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ இயலாது

வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகமாகும்

5.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

நேர்காணலின்போது ஒருவரின் திறமை அவர் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதத்தின் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றது.


நேர்காணலின்போது ஒருவரின் திறமை வெளிப்பட

வேண்டுமானால் ________________________________________

கேள்விகளுக்கு விதவிதமாக பதிலளிக்க வேண்டும்

கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்

நிர்ணியிக்கப்பட வேண்டும்

கேள்விகளுக்கு நன்கு பதிலளிக்க வேண்டும்