Btsk T6 - தொ 6.2 : ஓசோன் படலம்

Btsk T6 - தொ 6.2 : ஓசோன் படலம்

6th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

சுற்ற்சூளல் பற்றி வின்னாடி வினா

சுற்ற்சூளல் பற்றி வின்னாடி வினா

6th Grade

10 Qs

ஒலி வேறுபாடு

ஒலி வேறுபாடு

6th Grade

10 Qs

செய்யுலும் மொழியனியும்

செய்யுலும் மொழியனியும்

KG - Professional Development

10 Qs

கணியனின் நண்பன் (2)

கணியனின் நண்பன் (2)

6th Grade

10 Qs

பசுமைத் திட்டம்

பசுமைத் திட்டம்

6th Grade

10 Qs

வரலாறு

வரலாறு

6th Grade

10 Qs

தமிழ் மொழி

தமிழ் மொழி

KG - Professional Development

10 Qs

oli verupaadu

oli verupaadu

6th Grade

10 Qs

Btsk T6 - தொ 6.2 : ஓசோன் படலம்

Btsk T6 - தொ 6.2 : ஓசோன் படலம்

Assessment

Quiz

World Languages, Other

6th Grade

Hard

Created by

MaLatHi DeSikMony undefined

Used 30+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஓசோன் படலம் மெலிவதற்கான காரணம்?

மனித நடவடிக்கைகள்

விலங்குகளின் கழிவு

தூங்குவதால்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஓசோன் படலம் மெலிவதால் ஏற்படும் விளைவுகள்?

கண் பார்வை கூடுகிறது

தோல் புற்றுநோய், தோல் சுருக்கம்

தோல் விரிவு அடைகிறது

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் வழிமுறை எது?

பூச்சிக்கொள்ளி மருந்தை அதிகரிக்க வேண்டும்

நிறைய நுரைப்பஞ்சைப் பயன்படுத்த வேண்டும்

குளிரூட்டிகளின் பயன்பாட்டைக் குறைத்தல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உலக ஓசோன் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

மே 13

செப்டம்பர் 16

செப்டம்பர் 11

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஓசோன் படலத்தின் மெலிவால் யாருக்குப் பாதிப்பு?

மனிதர்கள், மிருகங்கள், தாவரங்கள்

மனிதர்கள்

மிருகங்கள், தாவரங்கள்