தாவரங்களின் வாழ்வியல் செயற்பாங்கு

தாவரங்களின் வாழ்வியல் செயற்பாங்கு

4th - 6th Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

அறிவியல் ஆ6

அறிவியல் ஆ6

6th Grade

11 Qs

தாவரங்களின் வாழ்வியல் செயற்பாங்குத் திறன்கள்

தாவரங்களின் வாழ்வியல் செயற்பாங்குத் திறன்கள்

4th Grade

10 Qs

தாவரங்களின் வாழ்வியல் செயற்பாங்கு

தாவரங்களின் வாழ்வியல் செயற்பாங்கு

Assessment

Quiz

Other Sciences

4th - 6th Grade

Easy

Created by

valarmathy raman

Used 111+ times

FREE Resource

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சில தாவரங்கள் மட்டும் _________________ தூண்டலுக்குத் துலங்குகின்றன

தொடுதல்

புவி ஈர்ப்புத்

நீர்

ஒளி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வரும் படங்களில் எது தாவரம் நீர் தூண்டலுக்குத் துலங்குகின்றது என்பதைக் காட்டுகின்றது?

Media Image
Media Image
Media Image
Media Image

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தாவரத்தின் எந்த பகுதி சூரியஒளி தூண்டலுக்குத் துலங்கும்?

வேர்

பூ

துளிர்

காய்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்தில் காணப்படுவது எந்தத் தூண்டலைக் குறிக்கிறது?

நீர்

சூரிய ஒளி

தொடுதல்

புவி ஈர்ப்புச் சக்தி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

மேற்காணும் படத்தின் மூலம் நாம் எடுக்கக் கூடிய முடிவு யாது?

தாவரத்தின் துளிர் சூரியஒளிக்குத் துலங்குகிறது

தாவரத்தின் வேர் நீர் இருக்கும் திசையை நோக்கி வளரும்

தாவரத்தின் வேர் புவி ஈர்ப்புச் சக்திக்குத் துலங்குகிறது

தாவரத்தின் வேர் தொடும் தூண்டலுக்குத் துலங்குகின்றது

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படம் விளக்கும் உற்றறிதலைத் தெரிவு செய்யவும்

துளிர் புவி ஈர்ப்புச் சக்திக்கு ஏற்ப துலங்குகின்றது

தொடும் தூண்டலுக்குத் தாவரம் துலங்குகின்றது

வேர் சூரிய ஒளியை நோக்கி துலங்குகின்றது

துளிர் சூரிய ஒளியை நோக்கி துலங்குகின்றது

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்தில் காணும் தாவரத்தைப் போல் தூண்டலுக்குத் துலங்கும் தாவரத்தை தெரிவு செய்யவும்.

Media Image
Media Image
Media Image
Media Image