கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

1st - 8th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

பல பொருள் தரும் சொற்கள்

பல பொருள் தரும் சொற்கள்

5th Grade

10 Qs

அறிவா பண்பா

அறிவா பண்பா

5th Grade

5 Qs

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

Assessment

Quiz

Fun

1st - 8th Grade

Medium

Used 228+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கடவுளை நம்பினோர் கைவிடப்படார் “ எனும் பழமொழியின் பொருள் என்ன?
நாம் என்றும் இறைவனை வழிப்பட வேண்டும்.
கடவுளை நம்பினால் நல்லது நடக்கும்
இறைவனை நம்பி வழிப்படுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.
கடவுள் தன்னை வணங்குபவருக்கு மட்டுமே உதவி செய்வார்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image
கீழ்க்காணும் படத்திற்குப் பொருந்தும் பழமொழி என்ன?
அழுத பிள்ளை பால் குடிக்கும்
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
இக்கறை மாட்டுக்கு அக்கறை பச்சை
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்காண்பவனவற்றுள் எது “கடவுளை நம்பினோர் கைவிடப்படார்” என்ற பழமொழியின் பொருளின் கூறு அல்ல.
I.  இறைவனை நம்பி  
II. 
வழிபடுவோருக்கு 
 
III. 
அவர்
 
IV. 
துணையிருப்பார்
I
II
III
IV

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  கடவுளை நம்பினோர் X.
மேலே கொடுக்கப்பட்டப் பழமொழியில் x எதை குறிக்கின்றது?
கைவிடப்படுவர்
கைகழுவப்படுவர்
கைகழுவப்படார்
கைவிடப்படார்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கபிலன் இறைவனை வணக்க ஒரு நாளும் தவறியதில்லை. அவன் எச்சூழ்நிலையிலும் கடவுளின் மீது வைத்த நம்பிக்கையை விட்டதில்லை. அன்றொருநாள், தனக்கு இடர் ஒன்று வந்த போதும் கடவுளையே முழுமையாய் நம்பியிருந்தான். இறுதியில், அவனது இடர்கள் சூரியனைக் கண்ட பனிப்போல நீங்கின. 
இச்சூழலுக்குப் பொருந்தும் பழமொழி என்ன?
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
மணம் உண்டானால் மார்கம் உண்டு
அழுத பிள்ளை பால் குடிக்கும்
ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் இரு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருபவனவற்றுள் எது சரி
கடவுலை நம்பினார் கைவிடப்பட்டார்
கடவுளை நம்பினோர் கைவிடுப்படுவார்
கடவுளை நம்பினார் கைவிடப்படார்
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“கடவுளை நம்பினோர் கைவிடப்படார்” எனும் பழமொழி உணர்த்தும் கருத்து என்ன?
கடவுளின் அருள்
கடவுளின் மீது நம்பிக்கை
கடவுளின் மீது எதிர்ப்பார்ப்பு
கடவுளின் மீது வைத்த பற்று

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

X நம்பினோர் கைவிடப்படார்
X எதைக் குறிக்கின்றது?
மனிதனை
கடவுளை
தேவர்களை
தாவரங்களை