தமிழ்மொழி ஆண்டு 3 எழுவாய் பயனிலை

தமிழ்மொழி ஆண்டு 3 எழுவாய் பயனிலை

Assessment

Flashcard

World Languages

3rd Grade

Hard

Created by

RAJA Moe

Used 1+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

15 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

செயப்படுபொருளை அடையாளங்காணுதல். (அத்தை காய்கறிகளை வாங்கினார்)

Back

காய்கறிகளை

2.

FLASHCARD QUESTION

Front

பூவண்ணன் ____________________ குடித்தாள்

Back

பழச்சாறு

3.

FLASHCARD QUESTION

Front

கீழ்காண்பவற்றுள் எழுவாயைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க. காகம், கரைந்தது, போதித்தார், பேசு

Back

காகம்

4.

FLASHCARD QUESTION

Front

பயனிலைச் சொல்லைத் தெரிவு செய்க. ( சிற்பி அழகிய சிலையை வடிக்கிறான்.)

Back

வடிக்கிறான்

5.

FLASHCARD QUESTION

Front

ஒரு வாக்கியத்தின் இறுதியில் முற்றுப்பெறுவது என்ன?

Back

பயனிலை

6.

FLASHCARD QUESTION

Front

எதை, எவற்றை, யாரை முதலிய வினாக்களை எழுப்பும் போது கிடைக்கும் விடையே -------------------.

Back

செயப்படுபொருள்

7.

FLASHCARD QUESTION

Front

வாக்கியத்தின் தொடக்கமாய் உள்ளதே -------------------.

Back

எழுவாய்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?