
2 G3 unit 2 மரபுத்தொடர்

Flashcard
•
Jeyaraj selvarani
•
Other
•
8th Grade
•
Hard
Student preview

5 questions
Show all answers
1.
FLASHCARD
Front
கக்கவைத்தல்
Back
உண்மையைக் கூற வைத்தல்
2.
FLASHCARD
Front
கதைகட்டுதல்
Back
பொய்யான செய்தியைக் கூறுதல்
3.
FLASHCARD
Front
காதுகுத்துதல்
Back
ஏமாற்றுதல்
4.
FLASHCARD
Front
காலில் விழுதல்
Back
தயவு கட்டும்படி கேட்டுக்கொள்ளுதல்
5.
FLASHCARD
Front
கைகூடுதல்
Back
எண்ணிய செயல் நிறைவேறுதல்