தமிழ்மொழி SPM கேள்வி 22
Flashcard
•
World Languages
•
9th - 12th Grade
•
Practice Problem
•
Medium
JIVA Moe
Used 1+ times
FREE Resource
Student preview

10 questions
Show all answers
1.
FLASHCARD QUESTION
Front
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் பிழையாக உள்ள சொற்றொடரைக் கண்டுபிடிக: ஒரு விளையாட்டு, ஓர் செய்யறிவு, ஒரு பாடப் பகுதி, ஓர் ஆசிரியர்
Back
ஓர் செய்யறிவு
2.
FLASHCARD QUESTION
Front
பிழையாக உள்ள சொற்றொடரைக் கண்டுபிடிக. Options: அந்தப் பாடம், அங்குச் சென்றான், அத்தனைச் சிறியது, அத்துணைச் சிறந்தது
Back
அத்தனைச் சிறியது
3.
FLASHCARD QUESTION
Front
வாக்கியத்தில் உள்ள பிழையான சொல்லைக் கண்டுபிடிக: " விளையாடுவதால் உடல்நலம், மனநலம், அறிவு நலம் பெற்றுச் சமுதாயத்தில் ஒரு சிறந்த மனிதராக உருவாகுவதோடு சமுதாயத்தில் ஒற்றுமையுடன் இணக்கமும் மேலோங்குகின்றன."
Back
பெற்றுச்: பெற்று
4.
FLASHCARD QUESTION
Front
வாக்கியத்தில் உள்ள பிழையான சொல்லைக் கண்டுபிடிக. "ஒலிம்பிக் விளையாட்டுகள் நான்கு ஆண்டுகளுக்கு ஓர் முறை கோடைக் காலத்தில் பல்வேறு நாடுகளுக்கிடையே நடத்தப்படுகின்றன." Options: ஒலிம்பிக், விளையாட்டுகள், ஓர்
Back
ஒரு
5.
FLASHCARD QUESTION
Front
வாக்கியத்தில் உள்ள பிழையான சொல்லைக் கண்டுபிடிக. "முகநூலின் தாக்கத்தினால் இன்று பல குடும்பங்களில் நல்லுறவுகள் சிதைந்துப் போய்க் கொண்டிருக்கின்றன."
Back
சிதைந்துப்: சிதைந்து
6.
FLASHCARD QUESTION
Front
வாக்கியத்தில் உள்ள பிழையான சொல்லைக் கண்டுபிடிக: "உலோகம் உறுக்குத் தொழிலும் நாணயங்கள் உருவாக்கும் தொழிலும் சோழர் காலத்தில் சிறப்பாக நடைபெற்றன."
Back
உறுக்குத்: உருக்குத்
7.
FLASHCARD QUESTION
Front
வாக்கியத்தில் உள்ள பிழையான சொல்லைக் கண்டுபிடிக. "பண்டைய காலத்தில் தமிழர்கள் இயற்றமிழிலும் உடற்பயிற்சி கலையிலும் வல்லவர்களாக இருந்து சங்க காலத்தில் போரவை, முரண்களரி போன்ற பயிற்சிக் கூடங்களை நடத்தி இருந்திருக்கின்றார்கள்." Options: வல்லவர்களாக, சங்க கால்த்தில், முரண்களரி, பயிற்சிக்
Back
பயிற்சிக்: பயிற்சி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?
Similar Resources on Wayground
10 questions
Exploring India's Environment
Flashcard
•
6th Grade
29 questions
எட்டாம் வகுப்பு
Flashcard
•
8th Grade
13 questions
ILA module 9 Tamil quiz
Flashcard
•
KG - University
15 questions
Foundation Level IV Tamil(Ch 4.4)
Flashcard
•
9th Grade
4 questions
2G2 - மரபுத்தொடர்
Flashcard
•
8th Grade
11 questions
NMEC-BASIC TAMIL
Flashcard
•
University
10 questions
Grade 7 Tamil அழியாச் செல்வம் 1
Flashcard
•
7th Grade
20 questions
12 Tamil
Flashcard
•
12th Grade
Popular Resources on Wayground
15 questions
Fractions on a Number Line
Quiz
•
3rd Grade
20 questions
Equivalent Fractions
Quiz
•
3rd Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
54 questions
Analyzing Line Graphs & Tables
Quiz
•
4th Grade
22 questions
fractions
Quiz
•
3rd Grade
20 questions
Main Idea and Details
Quiz
•
5th Grade
20 questions
Context Clues
Quiz
•
6th Grade
15 questions
Equivalent Fractions
Quiz
•
4th Grade
Discover more resources for World Languages
20 questions
El Verbo IR Practice
Quiz
•
9th Grade
20 questions
-AR -ER -IR present tense
Quiz
•
10th - 12th Grade
20 questions
Present tense stem-changing verbs
Quiz
•
9th Grade
24 questions
Present Tense Stem Changing Verbs
Quiz
•
9th Grade
20 questions
Ser vs. Estar
Quiz
•
10th Grade
28 questions
Ser vs estar
Quiz
•
9th - 12th Grade
20 questions
ser/ir preterite
Quiz
•
10th Grade
20 questions
Preterito indefinido - Regulares / Irregulares
Quiz
•
9th - 12th Grade