Tamil 8Mei

Tamil 8Mei

Assessment

Flashcard

World Languages

6th Grade

Practice Problem

Hard

Created by

Wayground Content

FREE Resource

Student preview

quiz-placeholder

7 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

மாணவர்கள் நல்ல பழக்க வழக்கங்களை சிறு வயது முதலே கடைபிடிக்க பெற்றோர்கள் தூண்டுகோளாக இருக்கவேண்டும்.

Back

பழக்க வழக்கங்களை

2.

FLASHCARD QUESTION

Front

சரியான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.

Back

பாகன் யானையைப் பளீர்பளீர் என்று சாட்டையால் அடித்தான்

3.

FLASHCARD QUESTION

Front

முன்னால் ஓட்டப்பந்தைய வீரர் திரு.முத்து விபத்தினால் இன்று சாப்பாட்டுக்கே ____________ அளவுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

Back

தாளம் போடும்

4.

FLASHCARD QUESTION

Front

ஆத்திசூடியைத் தெரிவு செய்க:

Media Image

Back

ஓதுவ தொழியேல்

5.

FLASHCARD QUESTION

Front

படத்திற்குத் தொடர்புடைய பழமொழி:

Media Image

Back

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

6.

FLASHCARD QUESTION

Front

படத்திற்குப் பொருத்தமான பெயரெச்சத்தைத் தெரிவு செய்க.

Media Image

Back

சுற்றிய பம்பரம்

7.

FLASHCARD QUESTION

Front

அம்மா அணிந்திருந்த புதிய தங்கக் காதணி ______________

Back

தகதக