Tamil

Tamil

Assessment

Flashcard

Other

4th Grade

Practice Problem

Hard

Created by

Wayground Content

FREE Resource

Student preview

quiz-placeholder

6 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

திரு.சுந்தரம் செலவுக்கு மிஞ்சிய பணத்தை வங்கியில் போட்டு வைத்ததால் இன்று செல்வந்தராக வாழ்கிறார்.

Back

சிக்கனம் சீரை அளிக்கும்

2.

FLASHCARD QUESTION

Front

படத்தைப் பார்த்துப் பழமொழியைத் தேர்வுச் செய்க.

Media Image

Back

சிக்கனம் சீரை அளிக்கும்

3.

FLASHCARD QUESTION

Front

படம் உணர்த்தும் பழமொழி:

Media Image

Back

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

4.

FLASHCARD QUESTION

Front

மந்தின் கிராமத்தில் மக்கள் கூட்டுப்பணியால் சுற்றுச்சூழல் அழகாக உள்ளது.

Media Image

Back

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

5.

FLASHCARD QUESTION

Front

சிவா சிற்றுண்டிச்சாலையில் உணவு வாங்கிய மிச்சப் பணத்தைச் சேர்த்து வைத்தான். பிற்காலத்தில் வளமாக வாழ அப்பணம் உதவும் என அவன் நம்புகிறான்.

Back

சிக்கனம் சிரை அளிக்கும்

6.

FLASHCARD QUESTION

Front

பணம் வாழ்க்கைக்கு முக்கியம். பணத்தைக் கவனமுடன் செலவு செய்ய வேண்டும்.

Media Image

Back

சிக்கனம் சீரை அளிக்கும்.